HousePulse
General

இதுவரை ஒளிபரப்பான ஏழு பருவங்களையும் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார்.

Renish BRenish BTeam·
00

பிக் பாஸ் தமிழ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டால் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதுவரை ஒளிபரப்பான ஏழு பருவங்களையும் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதன் நான்காவது பருவத்தை ஜூன் 2020 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக தாமதமாகி 4 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 5,6,7 பருவங்களை கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பருவம் 8ஐ பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

0 Replies

Reply to thread

Add a Reply